swamimalai.. swaminathan sannathi
சிந்தனை அறுந்து விட்ட சீர் நிலையும் அறியாமல்
உந்தனை அறிந்து விட்ட ஓர் நிலையும் அடையாமல்
மண்தனில் மறைகின்ற மஹிமையில்லாச் சிறு
பொன்தனில் மயங்கும் புல்லர்.
we are not reaching the thoughtless stage,
we are not realizing ourselves inside,
but we are addicted to the gold
which will be buried under the sand.