nagore...1.07.1972
மனமே நீயும் ஒரு புலன்தான் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஐம்புலன்களும் ஓய்வெடுப்பதுபோல் நீ ஓய்வதில்லை. அதுதான் வித்தியாசம். நான் விழித்துக் கொண்டதும் நீயும் விழித்துக் கொள்கிறாய். ஓடிக்கொண்டே இருக்கிறாய், சில நேரங்களில் எனக்கும் முன்னாலே. உனக்கு நீயே நான் என்ற கர்வம். ஆனால் அது உண்மையில்லை என்று எனக்குத் தெரியும். நான் விழித்துக் கொண்டிருக்கும்போதும் உன்னை உறங்க வைக்கும் வழி எனக்குத் தெரிந்து விட்டது. எனவே நீ இனி ஆட்டம் போடாதே. ஓரமாய் இரு. என்னுடன் ஆனந்தமாய் இரு.
oh mind, I know that you are also a sense. you are not taking rest as other senses. that is the difference. when I am awake you are also awake. you are always running, sometimes faster than me. you are having the ego that you are me. but that is not true that I know. now I know the technique to make you sleep even when I am awake. so don't dance too much. be in a corner. be in bliss with me.

No comments:
Post a Comment