Pillaiyarpatti Karpaga Vinayagar Sannathi.....26.05.1995.
முற்பிறப்பில் செய்த வினை இப்பிறப்பில் வந்திறங்கி
தற்குறிக் கணக்கெழுதி தடுமாறி நின்றேன்;
கற்பிறப்பை அறுக்கின்ற கனகமணிக் கருணையினால்
நற்பிறப்பை அடைந்தேன் நானே.
The previous birth's influence comes in this birth
and writing the accounts of this banking business;
by the grace of the Golden Stone which cuts the sin
I have reached a heavenly abode.