Thiruvarankulam, Brahannayagi sannathi....01.02.2011.
அம்மா! கோடிக்கணக்கான வருடங்களை ஒரு வினாடியில் காண்பவள் நீ!
அடுத்த வினாடி என்ன என்பது தெரியாதவர்கள் நாங்கள்.
எங்களுக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கும் போது
நிச்சயமாய் நீ புன்னகை புரிவாய்.
ஆயினும் உன்னை சிரிக்க வைப்பதற்காகவே நாங்கள்
கோமாளித்தனமாய் நடந்து கொள்வதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.
oh! Mother! you can see crores of years in one second!
we don't know what is the next second!
when we ask you give me that give me this you will smile at us.
But we are happy that you are smiling and we are ready to behave like clowns
to make you smile.
No comments:
Post a Comment